Tuesday, January 5, 2010

சன் டிவி விரைவில் HD வடிவில் .......


நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சன் தொலைக்காட்சி எப்போதுமே முன்னோடியாக இருக்கும் , அது போல் இப்பவும் டிஜிட்டல் தொலைக்காட்சி யுகத்தில் சன் குழுமம் தன்னுடைய சன் டிவி தொலைகாட்சியை உயர்தொழில்நுட்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறது அதுதான் HD.

ஆம் விரைவில் சன் டிவி HD வடிவில் வரப்போகிறது மற்றும் DOLBY surround ஆடியோவுடன்.