
வணக்கம்,
சமீபத்தில் இணையத்தில் உலவி கொண்டிருந்த போது மாதுளை போன் பற்றி அறிந்தேன், அப்போனின் செயல் பாடுகளை காணும் போது வியப்பில் ஆழ்ந்தேன். வெறும் தொலைதொடர்புக்கு மட்டுமில்லாமல் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. உதாரணத்திற்கு அப்போனின் மூலம் நாம் சூடான காபி குடிக்கலாம், Projector மூலம் திரைப்படத்தை காணலாம், Shave பண்ணலாம்,GPS மற்றும் இன்ன பிற அம்சங்கள் நிறைந்துள்ளன .
இப்படி ஒரு போன் நிஜமாகவே வந்தால் நன்றாகத்தான் இருக்கும் !!!!! மனிதனை மேலும் சோம்பேறியாக மாற்றும் என்பதில் ஐயமில்லை ......
குறிப்பு :வலை பதிவுலகில் என் முதல் பதிவு...
மூலம்: http://www.pomegranatephone.com

வாழ்த்துகள்.
ReplyDeleteword verification தேவையா?தேவையில்லாவிட்டால் எடுத்துவிடுங்கள்.ஆங்கிலம் - தமிழ் என்று மாற்ற கஷ்டமாக இருக்கு.
It's removed.Thanks Mr.Kumar
ReplyDelete