Tuesday, July 28, 2009

Stainless டிவி


அடுபாங்கரையில் ஒரு டிஜிட்டல் புரட்சி, இதோ வந்துவிட்டது சமையலறையில் வைப்பதற்கு என்றே ஒரு ப்ரேத்யேக stainless டிவி. TOSHIBA நிறுவனத்தின் தயாரிப்பான இந்த stainless டிவி உள்ளமைந்த DVD ப்ளேயரை கொண்டுள்ளது, இந்த டிவியின் சிறப்பம்சம் என்னவென்றால் 18.5 இன்ச் திரையும் 1,000:1 என்றளவில் contrast ratio மற்றும் 5ms response timeம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் முதல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment